பெண்களற்ற ஆண்கள்
Regular price
Rs. 320.00
Sale priceRs. 240.00
Save 25%
/
- ஹருகி முரகாமி
- In stock, ready to ship
- Backordered, shipping soon
வெவ்வேறு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த எட்டுக் கதைகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமை இதிலிருக்கும் தனிமை. இந்தக் கதைகளின் வழி முரகாமி, வெவ்வேறு விதத்தில் தங்களைத் தனிமையில் உணரும் மனிதர்கள் மீதான தனது கூர்மையான அவதானிப்பை முன்வைக்கிறார். புதிர்த்தன்மை கொண்ட கதைகள் என்றாலும் ஏதோவகையில் மிகப்பரிச்சயமான உணர்வையும் இவை உண்டாக்குகின்றன. முரகாமிக்கே உரிய எளிமையான, சிறப்பான மற்றும் ஆழமான விதத்தில் அடுக்கப்படும் நிகழ்வுகள் வாழ்வின் மாயத்தன்மை மற்றும் தினசரி அபத்தங்களை ஒருங்கே வெளிப்படுத்துகின்றன.
மிகச் சுவாரசியமான, தத்துவார்த்தமான, துல்லியமான நடையில் அமைந்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு. . .
முரகாமிக்கு இளமை மற்றும் முதுமை - மற்றும் அதன் தோல்விகள் பற்றிய அற்புதமான புரிதல் உள்ளது
—அப்சர்வர்
Author: ஹருகி முரகாமி
Translator: ஸ்ரீதர் ரங்கராஜ்
Genre: உலக கிளாசிக் சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback