காலித் ஹுசைனி

    Filter

      ஆஃப்கானிஸ்தானின் காபுலில் பிறந்தவரான காலித் ஹுசைனி, 1980இல் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். அவருடைய முதல் நாவலான தி கைட் ரன்னர், முப்பத்து நான்கு நாடுகளில் வெளியானதும், உலக அளவில், விற்பனையில் சாதனை புரிந்ததுமான ஓர் புத்தகம். 2006 இல், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைக்கான அமெரிக்காவின் நல்லிணக்கத் தூதுவராக இவர் நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு கலிபோர்னியாவில் வாழ்கிறார்.