டான் பிரவுன்

    Filter

      டான் பிரவுன் உலகின் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின்
      ஆசிரியர்களில் ஒருவர். ஏஞ்சல்ஸ் & டெமோன்ஸ் நூலில் ஹார்வர்ட் குறியீட்டியலாளர் ராபர்ட் லேங்டனை முதன்முதலாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அப்போதிருந்து மேலும் நான்கு லேங்டனின் சாகச நூல்கள் அதிக விற்பனையைக் கைப்பற்றியுள்ளன: டா வின்சி கோட் , தி லாஸ்ட் சிம்பல், இன்ஃபர்னோ மற்றும் மிக சமீபத்தில் ஆரிஜின். மேலும் அதிகமாக விற்பனையாகும் இவருடைய மற்ற இரண்டு நூல்கள்: டிஜிட்டல் ஃபோர்ட்ரெஸ் மற்றும் டிசப்ஷன் பாயிண்ட். இவர் தனது மனைவியுடன் நியூ இங்கிலாந்தில் வசிக்கிறார்.