த. ராஜன்

  Filter

   திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்த
   த.ராஜன், இப்போது பணி நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார்.
   பொறியியல் பட்டதாரி. ஏழாண்டு காலம் ஐடி நிறுவனத்தில்
   பணியாற்றிய இவர், தற்போது ‘இந்து தமிழ்’ நாளிதழின்
   நடுப்பக்க அணியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
   மூன்றாண்டுகள் அந்நாளிதழின் ‘நூல்வெளி’ மற்றும் கலை,
   இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாளராக இருந்தவர்.

   பழைய குருடி இவரது முதல் சிறுகதை தொகுப்பு.