ச. பாலமுருகன்

  Filter

   ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். கோவையில்

   வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர். ‘தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தோடு’ இணைந்து பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கிய முக்கியமானவர்களுள்
   ஒருவர்.
   இவருடைய முதல் நாவலான சோளகர் தொட்டி 2004இல் வெளியானது.  
   பெருங்காற்று என்னும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.
   டைகரிஸ் இவரது இரண்டாவது நாவலாகும். 
   3 products