சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி

Regular price Rs. 350.00 Sale priceRs. 315.00 Save 10%
/

  • ச. பாலமுருகன்
  • In stock, ready to ship
  • Inventory on the way

ச.பாலமுருகன் தன்​​னை மனித உரி​மைச் ​செயல்பாமடுகளுடன் இ​ணைத்துக்​கொண்டவர். பி,யூ,சி,எல். அ​மைப்பில் ​செயல்படுபவர், வழக்கு​​ரைஞர் கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரி​மை மீறல்களுக்கு எதிரான ​செயல்பாடுக​ளை இயககமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈ​ரோடு மாவட்டம் பவானி​யைச் ​​சேர்ந்தவர் பண்பாடு, வாழ்க்​கை, ​தொன்கங்கள் மற்றும் வனம் ​போன்றவற்றுடன் தனக்குள் பி​ணைப்​பை இந்நாவலில் ​வெளிப்படுத்தியுள்ளார்.

Author: ச. பாலமுருகன்

Genre: நாவல் 

Language: தமிழ்

Type: Paperback

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed