மதிவதனி

    Filter

      ‘ஒரு குழந்தையால் ஒரு வார்த்தை கூட பேசாமல் இதயத்தை நிரப்ப முடியும்’ என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் மதிவதனி. போர்ச்சூழலால் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ்கிறார். அங்கு பல்லினக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளியில் உடல் உளநலப் பராமரிப்பாளராக (Swiss Royal School of Physical Mental Caregiver) பணியாற்றுகிறார். கடந்த 19 வருடங்களாக ‘குழந்தைகளின் உளநலம்’ பற்றி அக்கறையுடன் எழுதியும் செயல்பட்டும் வருகிறார். கூடவே, சூரிச் மாநில பல்லினக் கலாசார இணைப்பாளர், புலம்பெயர் அன்னையருக்கான சமூகநல ஆலோசகர், விளையாட்டுப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆகிய பொறுப்புகளிலும் செயல்பட்டு வருகிறார் இவர்.


      1 product