சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
ஆறாம்திணை, ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில்
பத்திரிகையாளராகப் பணியாற்றிய இவர், பின்பு சினிமாத் துறையில் பணிபுரிந்து தற்போது“கள்ளன்” என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். “பூனைகள் இல்லாத வீடு”, “காட்டின் பெருங்கனவு”,
“அழகம்மா” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், “நீங்கிச் செல்லும்
பேரன்பு”, “வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்” “மிளகு” ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன.
“புதுமைபித்தன் நினைவுச் சிறுகதை பரிசு”, சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான “ஆனந்த விகடன் விருது”, நெய்தல் அமைப்பின் “சுந்தர ராமசாமி விருது”, விஜய் டிவியின் இலக்கியத்திற்கான “சிகரம் தொட்ட பெண்கள் விருது” உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
2 products
Sale
Quick View
Sale
Quick View