ஜெயராணி

    Filter

      இருபது ஆண்டுகளாக பத்திரிகையாளராகப் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணிபுரிந்து வருகிறார். சாதியம், மதவாதம், பெண்ணியம் மற்றும் விளிம்பு நிலை வாழ்வை உள்ளடக்கிய சமூக அரசியல் கட்டுரைகளை மய்ய நீரோட்ட இதழ்களிலும் மாற்று ஊடகங்களிலும் எழுதி வருகிறார். அம்பேத்கரிய - பெரியாரிய கருத்தியலை தனது எழுத்துக்கள் வழியாக முன்னெடுப்பதில் தீவிர முனைப்பு கொண்டவர்.இவர் சாதி ஒழிப்பை தனது லட்சிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்.


      நூற்பட்டியல்

      ஜாதியற்றவளின் குரல்
      உங்கள் மனிதம் ஜாதியற்றதா?
      உங்கள் குழந்தை யாருடையது?
      எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
      இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்