அ. கரீம்

    Filter
      கோவையில்  வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘தாழிடப்பட்ட கதவுகள்’ தமிழ் இலக்கியப்பரப்பில் பெறும் கவனம் பெற்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளார். முகாம் இவருடைய முதல் நாவல்.