ஜே.எம். கூட்ஸி

    Filter

      நாவலாசிரியர், கட்டுரையாளர், பன்மொழியறிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஜான் மாக்ஸ்வெல் கூட்ஸி, 1940-ல் தென்னாப்ரிக்காவில் பிறந்தார். ஆங்கில இலக்கிய உலகில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானவரும், பெரும் மதிப்பளிக்கப்பட்ட எழுத்தாளரும் ஆவார்.  நோபல் விருது (2003), புக்கர் விருது (இரு முறை), சிஎன்ஏ விருது (மும்முறை), ஜெருசலேம் விருது, ப்ரிக்ஸ் ஃபெமினா இட்ஹாஜே, தி ஐரிஷ் டைம்ஸ் இன்டெர்நேஷனல் புனைவு விருதுகள், இவற்றோடு வேறு பல விருதுகளும் கௌரவ முனைவர் பட்டங்களும் பெற்றவர். 2002-ல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். 2006-ல் ஆஸ்திரேலியக் குடிமகனானார். இப்போது அடிலெய்டில் வசிக்கிறார்.

      1 product