மலைகளும் எதிரொலித்தன
- காலித் ஹுசைனி
- In stock, ready to ship
- Backordered, shipping soon
பத்து வயதான அப்துல்லா தன் தங்கைக்காக எதையும் செய்வான். வறுமையும், போராட்டமும் நிறைந்த வாழ்வில், அவர்களைப் பராமரிக்க தாயும் இல்லாத நிலையில், அப்துல்லாவுக்கு மகிழ்ச்சியைத் தருபவள் பரி மட்டுமே. அவளுக்காக, அவள் பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கும் சேகரிப்புக்கு ஒரே ஒரு இறகு கொடுக்க தன்னுடைய ஒரே ஜோடி காலணிகளைக் கூட அவன் பண்டமாற்றம் செய்வான். அவர்களின் தந்தை பாலைவனத்தின் வழியாக காபூலுக்கு வேலை தேடி பரியுடன் புறப்படும்போது, அப்துல்லா அவளைப் பிரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். துரதிர்ஷ்டவசமான இந்தப் பயணம் அவர்களுக்கு எதைத் தரும் என்று அந்த அண்ணன்- தங்கை இருவருக்குமே தெரியாது.
'சக்திவாய்ந்தது, மனதை உலுக்கியெடுப்பது... இதை மறப்பது எளிதல்ல.'
- ஏசியன் ஏஜ்
Author: காலித் ஹுசைனி
Translator: சதீஷ் வெங்கடேசன்
Genre: நவீன உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback