ஸ்ரீதர் ரங்கராஜ்

    Filter

      மதுரையைச் சேர்ந்தவர். கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். தற்போது வசிப்பது மலேசியாவில். 2006-இலிருந்து மொழிபெயர்ப்புத் துறையில் இயங்கி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார், அவை பல்வேறு சிறுபத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன. இவரது மொழிபெயர்ப்பில் ஹாருகி முரகாமியின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.