
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்
Regular price
Rs. 160.00
Sale priceRs. 120.00
Save 25%
/
- கவின் மலர்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு
பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி
முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?
கல்விமுறை மட்டுமல்ல, நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி
& மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளுமானால், சிறு
வயதிலேயே சாதி என்பது உயிர்கொல்லி என்கிற கருத்தை
பிஞ்சு மனங்களில் ஏற்றினால், இனி வரும் தலைமுறையிலாவது
சாதி குறித்த வெட்டிப் பெருமிதங்களும், அதன் காரணமாக
நிகழும் கௌரவக்கொலைகளும் ஓரளவுக்கேனும் குறையும் என்று
நம்பலாம்.
Author: கவின் மலர்
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback