
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
Regular price
Rs. 350.00
Sale priceRs. 262.50
Save 25%
/
- அப்பு எஸ்தோஸ் சுரேஷ் / பிரியங்கா கோட்டம்ராஜு
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இந்த நூல்…
’மகாத்மா காந்தி படுகொலை – புதிய உண்மைகள்’ என்ற இந்த நூல் சமகால வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் படுகொலைகளில் ஒன்றான மகாத்மா காந்தியின் கொலை குறித்த புதிய விவரிப்பு.
’மகாத்மா காந்தி படுகொலை – புதிய உண்மைகள்’ என்ற இந்த நூல் சமகால வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் படுகொலைகளில் ஒன்றான மகாத்மா காந்தியின் கொலை குறித்த புதிய விவரிப்பு.
இதுவரைப் பார்க்கப்படாத உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் காவல்துறை பதிவேடுகளின் அடிப்படையில், இந்த நூல் மகாத்மா காந்தி கொலை செய்யப்படுவதற்கான சூழ்நிலைகள், அதற்கு வழிவகுத்த நிகழ்வுகள், அதன் பின் நடந்த விசாரணை ஆகியவற்றை மீண்டும் கட்டமைக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அவர் மீதான வெறுப்பின் காரணமாக நிகழ்த்தப்பட்ட குற்றம் என்பதைக்காட்டிலும் மிக ஆழமாகச் செல்லும் சதி ஒன்றை வெளிக்கொணர்கிறது;
இந்தப் படுகொலை குறித்து கடந்த எழுபது ஆண்டுகளாகப் பொதுமக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் விவரிப்பை மறுக்கிறது.
Author: அப்பு எஸ்தோஸ் சுரேஷ் /
பிரியங்கா கோட்டம்ராஜு
Translator: அக்களூர் இரவி
Genre: கட்டுரை / இந்துத்துவம்
Language: தமிழ்
Type: Paperback