அக்களூர் இரவி

    Filter

      அக்களூர் இரவி, மாயவரத்தைச் சேர்ந்தவர். தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நூல்கள் வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ’வேலையில் முன்னேற’, பராக் ஒபாமாவின் என் கதை’, ’இந்தியப் பயணக் கடிதங்கள்’, ‘மீறல்’, ‘காந்தியும் பகத்சிங்கும்’, ’அரசியல் சிந்தனையாளர் புத்தர்’, ‘கனவில் தொலைந்தவன்’, திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருது பெற்ற ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ போன்றவை இவரது மொழிபெயர்ப்புகளில் குறிப்பிட வேண்டியவை.