13 வருடங்கள்:  ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

Regular price Rs. 270.00 Sale priceRs. 243.00 Save 10%
/

  • ராம்சந்த்ரா சிங்
  • In stock, ready to ship
  • Inventory on the way

தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.
- வரவர ராவ்

இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.
- ஆனந்த் டெல்டும்டே

இந்த நாட்குறிப்புகளால் நம்முடைய ஒட்டுமொத்த அவமானங்களையும் நாமே பார்த்துக்கொள்ளும் வகையில் நம்முன் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருக்கிறார்.
- தீஸ்தா செதல்வாட்

கால்விலங்குகள், காதல் மற்றும் புரட்சி குறித்த ராம்சந்த்ராவின் நேர்மையான விவரங்கள் உயிர்ப்புடன் பிரகாசிக்கின்றன.
- அருண் ஃபெரைரா

Author: ராம்சந்த்ரா சிங்

Translator: இரா.செந்தில்

Genre: தன்வரலாறு

Language: தமிழ்

Type: Paperback

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.


Recently viewed