
வேர்கள்
- அலெக்ஸ் ஹேலி
- In stock, ready to ship
- Backordered, shipping soon
வசீகரமான, முடிவற்ற, வியத்தகு வரலாறு.
- Washington Post
அனைத்து வரலாறுகளும் வெற்றியாளர்களால் மட்டுமே எழுதப்படுவதல்ல என நிரூபிக்கும் முக்கியப் புத்தகம்.
- Publishers Weekly
அமெரிக்க நாட்டின் நோய்வாய்ப்பட்ட இதயம் பற்றி எடுத்துக் கூறும் ஒரு நேர்மையான, நெகிழ்வூட்டும் பதிப்பு.
- The New Republic
1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல் களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது. தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.
Author: அலெக்ஸ் ஹேலி
Translator: பொன். சின்னத்தம்பி முருகேசன்
Genre: உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Hard Bound
ISBN: 978-93-84646-01-1