வங்காரி மாத்தாய்
வங்காரி மாத்தாய்

வங்காரி மாத்தாய்

Regular price Rs. 375.00 Sale priceRs. 337.50 Save 10%
/

  • வான்காரி மாத்தாய்
  • In stock, ready to ship
  • Inventory on the way

வங்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940ஆம் பிறந்த  வங்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  The Green Belt Movement (1985), Bottom Is Heavy Too(1994), The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தன்வரலாறான UNBOWED: A Memoir 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. புற்று நோயால் அவதியுற்ற அவர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்.

Author: வங்காரி மாத்தாய் 

Translator: ச. வின்சென்ட்

Genre: தன்வரலாறு

Language: தமிழ்

Type: Paperback

 

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed