
லிபரேட்டுகள்: பாகம் 2
Regular price
Rs. 200.00
Sale priceRs. 150.00
Save 25%
/
- தரணி ராசேந்திரன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
லிபரேட்டுகள் 19வது 20வது நூற்றாண்டின் காலகட்ட புனைவு. முதல் பாகம் பெரும்பான்மையில் புனைவு நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இயங்கும். இரண்டாவது பாகம் நிகழ்வுகளுக்கு வேராக அமையும் மாந்த உணர்வுகளை அடிப்படையாக பேசும். உணர்வுகள் தேடல்களையும் தேவையையும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் நிகழ்வுகளையும் இயக்கி அதன் வாயிலாக கதையின் ஓட்டம்
பயணிக்கும்.
Author: தரணி ராசேந்திரன்
Genre: நாவல்
Language: தமிழ்
Type: Paperback