
முள்கிரீடம் : ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள்: ஒரு கள ஆய்வு
Regular price
Rs. 100.00
Sale priceRs. 75.00
Save 25%
/
- அ. பகத்சிங்
- In stock, ready to ship
- Inventory on the way
இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது.
Author: அ. பகத்சிங்
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback
Award : தமுஎகச விளிம்புநிலை மக்கள் இலக்கிய விருது