மாஸ்டர் & மார்கரீட்டா
- Free worldwide shipping
- In stock, ready to ship
- Backordered, shipping soon
Pre Order
This book will be released by the second week of December, 2026
பூல்காகவ்வின் சாத்தான் தஸ்தாயெவ்ஸ்கியின் சாத்தான் இல்லை;
பூல்காகவ்வின் கிறிஸ்து டால்ஸ்டாயின் கிறிஸ்து இல்லை.
பூல்காகவ் இறந்து இருபத்தாறு வருடங்கள் வரை எலெனாவின் கைப்பெட்டிக்குள்ளேயே மறைந்திருந்த, உலகின் மகத்தான புதினங்களில் ஒன்றான ‘மாஸ்டர் & மார்கரீட்டா’ இப்போது தமிழ் இலக்கிய அரங்கில்! வாருங்கள், லத்தீன் அமெரிக்க மாய யதார்த்தத்திற்கு முந்தைய ‘ரஷ்ய மாய யதார்த்தம்’ மாஸ்கோவின் கட்டடங்களினிடையில் பண்டைய யெருசலேமைக் கட்டியெழுப்பும் மாய வித்தையைக் காணுங்கள், மாஸ்கோவுக்கு வருகைதரும் சாத்தானின் ஆரவாரமான ‘திருவிளையாடல்'களைக் கண்டுகளியுங்கள், எரிக்கப்பட்ட புதினம் முழுதாக எழுந்துவருவதைக் கண்டு அச்சத்தில் உறையுங்கள், உங்கள் மனமாச்சரியங்கள் அம்பலம் ஏறுவதைப் பார்த்துக் கோபத்தில் புருவங்களை நெரியுங்கள், இடையிடையே, தர்க்கம் அறுபட்டுப்போன அதிசய உலகத்திற்குள் முயலைத் துரத்திக்கொண்டு நுழைந்த ‘ஆலீஸ்’ ஆக உங்களை நீங்களே சந்தியுங்கள். நெட்டையன் கொரொவியேவும், பேசும் பூனை பெஹெமோத்தும், எத்துப்பல்லன் அஸாஸெல்லோவும் வந்துபோகாத கனவுகளை நீங்கள் இனி காணப்போவதில்லை.
Author: மீகயீல் பூல்காகவ்
Translator: பா. வெங்கடேசன்
Genre: உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Hard Bound
ISBN: 9789375770305
Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.
Ex: Shipping and return policies, size guides, and other common questions.