மாயக்குடமுருட்டி
மாயக்குடமுருட்டி

மாயக்குடமுருட்டி

Regular price Rs. 350.00 Sale priceRs. 315.00 Save 10%
/

  • ஆசை
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

ஆறுகளைப் பாடுபொருளாகக் கொண்ட அழகு மிகுந்த காவியம் இது. நமக்கு வழியைத் தோற்றுவித்தவர்கள் மீது நாம் கொண்ட அன்பையும் மதிப்பையும் வெளிக்கொண்டுவருகிறது இந்தக் காவியம். நம் உயிரும் வாழ்க்கையும் அவர்களால்தான் தோற்றுவிக்கப்பட்டன, அவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டன. ஆறுகளும் அப்படி நம்மை வளர்த்தெடுப்பவைதானே!

டேவிட் ஷுல்மன், ‘Tamil: A Biography’ நூலாசிரியர், இஸ்ரேல்-பாலஸ்தீனம்
அமைதிச் செயல்பாட்டாளர்

Author: ஆசை

Genre: காவியம் 

Language: தமிழ்

Type: Paperback 

ISBN: 9789348598820

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed