
பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்
Regular price
Rs. 150.00
Sale priceRs. 120.00
Save 20%
/
- காலபைரவன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றாட வாழ்வின் துக்கங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்தை சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.
Author: காலபைரவன்
Genre: சிறுகதை
Language: தமிழ்
Type: Paperback