
நோய்களிலிருந்து விடுதலை
Regular price
Rs. 120.00
Sale priceRs. 96.00
Save 20%
/
- அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- In stock, ready to ship
- Inventory on the way
இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையால் நம் ஆரோக்கியத்தை உலக சந்தைகளில் கூவி கூவி விற்கிறார்கள்.
நம் உடல் பற்றிய விழிப்புணர்வை அடைவதால் மட்டுமே இந்த சந்தை பொருட்களில் இருந்து நாம் தப்ப முடியும்.
Author: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
Genre: உடல் நலம் / மருத்துவம்
Language: தமிழ்
Type: Paperback