
நிலமெனும் நல்லாள் நகும்
Regular price
Rs. 80.00
Sale priceRs. 56.00
Save 30%
/
- வெ.ஜீவானந்தம்
- In stock, ready to ship
- Inventory on the way
கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணிணித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலையளிக்கக்கூடியது. ஆபத்தானது. நம் அரசியல்வாதிகளுக்கும்,வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும்.
Author: வெ. ஜீவானந்தம்
Genre: சுற்றுச்சூழலியல்
Language: தமிழ்
Type: Paperback