தமிழ்நாட்டு வரலாறு

தமிழ்நாட்டு வரலாறு

Regular price Rs. 550.00 Sale priceRs. 495.00 Save 10%
/

  • கே. ராஜய்யன்
  • In stock, ready to ship
  • Inventory on the way
பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில்
கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத்
திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ்
அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம்
இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும்,
மேகலையும் உருக்கொண்டன. அது சமண – பௌத்தர் மேலோங்கியி
ருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது.

பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம்
சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம்
வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக்
கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல்
விடுதலைப் போராட்டம் 1800 – 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து
தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார்  உள்ளிட்ட வரலாற்று
ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன்
பரிசீலித்து, துல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை
நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.
Author: கே. ராஜய்யன் 
Translator: சா. தேவதாஸ் 

Genre: வரலாறு 

Language: தமிழ்

Type: Paperback

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.


Recently viewed