செல்லமே
Regular price
Rs. 599.00
Sale priceRs. 540.00
Save 10%
/
- டோனி மாரிசன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
புலிட்சர் விருது வென்ற நாவல்
"அபாரமான படைப்பு... வியத்தகு சாதனை... அமெரிக்க இலக்கியத்தை இந்நாவலைத் தவிர்த்துவிட்டு என்னால் கற்பனை கூட செய்யவியலாது. - ஜான் லென்னார்ட், லாஸ் ஏஜ்ஜெல்ஸ் டைம்ஸ்
நோபல் பரிசு வென்ற டோனி மாரிசனின் புலிட்சர் விருது பெற்ற ஆகச்சிறந்த நாவலான ‘பிலவட்‘ (BELOVED) முதன்முதலாக 1987இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. கறுப்பின மக்களுடைய அடிமை வாழ்வின் கற்பனைக்கும் எட்டாத அனுபவங்களை சமகால இலக்கியத்தில் பதிவு செய்ததன் மூலம் உலக இலக்கியத்தில் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மகத்தான பத்து நாவல்களில் இதற்கு தவிர்க்கமுடியாத இடம் உண்டு. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள நெஞ்சை உறையச் செய்யும் அசலான புதினம் இது.
Author: டோனி மாரிசன்
Translator: நர்மதா குப்புசாமி
Genre: புலிட்சர் விருது வென்ற உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-48598-22-6