சீதாயணம்
Regular price
Rs. 250.00
Sale priceRs. 225.00
Save 10%
/
- மல்லிகா சென்குப்தா
- Low stock - 8 items left
- Inventory on the way
எந்த அளவுகோலைக்கொண்டு பெண்களின் தூய்மையை நீங்கள் மதிப்பிடுகிறீர்களோ, ஆண்களின் விசயத்திலும் அதே அளவுகோல் ஏன் இல்லை? ஆண்கள் பெண்களின் எசமானர்கள், என்பதனால் தானே! எதற்காக எல்லா ஒழுக்கமற்ற, பெண்பித்து கொண்ட, வன்முறை, போர்க்குணமுள்ள ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எசமானர்கள் ஆகவேண்டும்? ஆண்கள் அனைவரும் எந்தப் பெண்ணின் இரத்தமும் சதையும் கலந்து உருவாக்கப்பட்டீர்களோ, அந்தப் பெண்ணுக்கு உங்களது ஆரியப் பண்பாடு பெரும் அநீதி இழைக்க முயல்கிறது.
Author: மல்லிகா சென்குப்தா
Translator: ஞா. சத்தீஸ்வரன்
Genre: நாவல்
Language: தமிழ்
Type: Paperback