
கடல் பிரார்த்தனை
Regular price
Rs. 499.00
Sale priceRs. 399.00
Save 20%
/
- காலித் ஹுசைனி
- In stock, ready to ship
- Inventory on the way
கடல் பிரார்த்தனைக்கு
உத்வேகம் அளித்தது 2015ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில்
பாதுகாப்பை அடைய முயன்று
மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த
மூன்று வயது சிரிய நாட்டு அகதியான
ஆலன் குர்தி என்ற சிறுவனின் கதையாகும்.
ஆலன் இறப்புக்குப் பிறகு அடுத்த ஒரு
வருடத்தில், அதே பயணத்தை முயற்சித்த
மற்ற 4,176 பேர் இறந்தனர் அல்லது
காணாமல் போனார்கள்.
Author: காலித் ஹுசைனி
Translator: திலா வர்கீஸ்
Genre: நவீன உலக கிளாசிக் கவிதைகள்
Language: தமிழ்
Type: Hard Bound