
உடலின் மொழி
Regular price
Rs. 150.00
Sale priceRs. 135.00
Save 10%
/
- அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- Low stock - 7 items left
- Backordered, shipping soon
நீங்கள் உண்ணும் உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்?
நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?
…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…
உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.
Author: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
Genre: உடல் நலம் / மருத்துவம்
Language: தமிழ்
Type: Paperback