மூன்று ஆண்டுகள்
Regular price
Rs. 180.00
Sale priceRs. 162.00
Save 10%
/
- அந்தோன் சேகவ்
- Low stock - 7 items left
- Inventory on the way
“மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது? மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ?”
Author: அந்தோன் சேகவ்
Translator: அ. கிருஷ்ணமூர்த்தி
Genre: உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback