சைலென்ஸ்
Regular price
Rs. 180.00
Sale priceRs. 162.00
Save 10%
/
- அ. கரீம்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
ஒரு படைப்பில் இலக்கணம், அங்கதச்சுவை, வடிவ நேர்த்தி இன்னும் உள்ள இத்யாதிகள் குறித்தெல்லாம் பேசுவதற்கு, எழுதுவதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்த அளவுகோல்களின் மதிப்பீட்டில் கரீம் அவர்களின் கதைகளோடும் கதை மாந்தர்களோடும் சிலர் முரண்படலாம். என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பு வாழ்வியலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறதா அது உண்மையைப் பேசுகிறதா என்பதை மட்டுமே பார்க்கிறேன். எந்தப் பூச்சுகளும சிக்கலுமின்றி எளிமையாகவும் நேரடியாகவும் பேசுகிற ஒரு பிரதியாக 'சைலென்ஸ்' இருப்பதே அதன் பலமாகவும் நினைக்கிறேன்.
மீரா கதிரவன்
(திரைப்பட இயக்குநர்)
மீரா கதிரவன்
(திரைப்பட இயக்குநர்)
Author: அ. கரீம்
Genre: சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-7577-770-0