Entice customers to sign up for your mailing list with discounts or exclusive offers. Include an image for extra impact.
கதை எழுதினாலும் சரி, கல்வி குறித்து எழுதினாலும்
சரி மதிவதனி அளவாகவும் எழுதுகிறார்; தெளிவாகவும்
எழுதுகிறார். வெற்றி பெறும் எழுத்து இது.
அன்பு வாழ்த்துகள்...
ச. மாடசாமி
(வண்ணப் படங்களுடன் கூடிய சிறார்களுக்கான கதை புத்தகம்)
Author: மதிவதனி
Genre: சிறார் இலக்கியம்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-81-19576-24-1