Entice customers to sign up for your mailing list with discounts or exclusive offers. Include an image for extra impact.
வெறும் இடங்கள்,
வெறும் ரயில் நிலையங்கள்,
வெறும் சிறிய பொருட்கள்
மற்றும் கணங்கள்;
ஞாபகங்களை மொழியில் நெய்வது தவிர நீ செய்வது ஒன்றுமில்லை.
ஆனால் அதைவிட இந்தப் பிரபஞ்சத்தை அலங்கரிப்பதும் வேறில்லை.
- பா. திருச்செந்தாழை
Author: பா. திருச்செந்தாழை
Genre: கவிதை
Language: தமிழ்
Type: Paperback