சுதந்திரப் பேச்சு: ஜனநாயகம், கலாச்சாரம், தேசம்
Regular price
Rs. 375.00
Sale priceRs. 337.00
Save 10%
/
- ரவீஷ் குமார்
- In stock, ready to ship
- Inventory on the way
சரியான நேரத்தில் வந்திருக்கும் இந்தத் துணிச்சலான புத்தகம் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய ஒன்று...
- நயன்தாரா சாகல்
இன்று மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ரவீஷ் குமார் நமக்கு நினைவு படுத்துகிறார். அவர் ஓர் எளிமையான கேள்வியை நம் முன் வைக்கிறார்: நீங்கள் உண்மையை எழுதி அதனால் பொய்ச் செய்திக்காரர் என்று அழைக்கப்பட விரும்புகிறீர்களா, அல்லது ஆளும் அரசாங்கத்தின் துதிபாடியாக இருந்து புகழப்பட விரும்புகிறீர்களா? இவைகளில் முதல் வகையாக இருக்கும் ரவீஷ் குமார் அரசாங்கத்தால் வேறு விதமாக நடத்தப்படும் ஆபத்துக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்… இந்த நூல் நமது காலத்தின் கண்ணாடியாக இருக்கிறது.”
- அனுராதா ராமன், தி ஹிந்து
Author: ரவீஷ் குமார்
Translator: பி.கே. ராஜகோபால்
Genre: கட்டுரை / அரசியல் / சமூகம்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-81-19576-43-2