Are you 18 years old or older?
Sorry, the content of this store can't be seen by a younger audience. Come back when you're older.
சனாதனம் இறுகிக்கிடந்த சமூகத்தில் நூறாண்டுகளுக்கு முன்னால் புரட்சியை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்ட தந்தை பெரியாரின் "குடி அரசு" வார இதழ்களில் 1925 முதல் 1949 வரையிலான காலகட்டத்தில் சுயமரியாதை இயக்க, தாழ்த்தப்பட்டோர் இயக்க செயல்பாடுகள், மொழியில், பண்பாட்டில், பொருளாதாரத்தில் பார்ப்பன, பனியா மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் - மற்றும் முக்கிய வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.
Author: கா. கருமலையப்பன், ந. பிரகாசு, இரா. மனோகரன்
Genre: வரலாறு
Language: தமிழ்
Type: Paperback