
தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
Regular price
Rs. 500.00
Sale priceRs. 375.00
Save 25%
/
- ஏ.சண்முகானந்தம் / முனைவர் சா.செயக்குமார்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
தனிப்பட்ட ஒர் உயிரினம் அல்லது ஒரு பல்லுயிரியச் சூழல் தொகுதியைக் காக்க, அப்பகுதியின் சூழலியல் தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை, இனப்பெருக்கம் இரைதேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், ‘பறவைகள் அல்லது உயிரினக் காப்பிடங்கள் ’என்ற பெயர் பெற்றன. இதன் அடிப்படையிலேயே அழிவுக்குள்ளான உயிரினங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகளவில் பெரும்பாலான நாடுகள் , ‘காப்பிடங்களை’உருவாக்கி, அவ்வுயிரினத்தின் வாழ்வை மட்டுமன்றி, அச்சூழலின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும்பாதுகாத்து வருகின்றன.
Author: ஏ.சண்முகானந்தம் / முனைவர் சா.செயக்குமார்
Genre: சுற்றுச்சூழலியல்
Language: தமிழ்
Type: Paperback