
நாதுராம் கோட்சே: உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்
Regular price
Rs. 500.00
Sale priceRs. 450.00
Save 10%
/
- திரேந்திர கே. ஜா
- In stock, ready to ship
- Backordered, shipping soon
காந்தி கொலையில் செய்யப்பட்ட சதியையும், அதில் ஈடுபட்டவர்களையும் குறித்து சுவாரசியமாகவும் நம்பகமாகவும் எழுதப்பட்ட ஒரு ஆவணம்தான் திரேந்திர கே. ஜா எழுதிய இந்நூல். காந்தியைக் கொன்றவனின் உளவியலையும் பகுப்பாய்வு செய்து எழுதப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்., சாவர்க்கர் போன்ற அவ்வியக்கங்களின் தலைவர்கள் என பலரின் பரந்த அரசியலையும் ஒரு விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார். அதுதான் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதாகவும் அவசியம் படித்தே ஆகவேண்டிய நூலாகவும் இதனை மாற்றியிருக்கிறது"
மிருதுளா முகர்ஜி, (ஓய்வுபெற்ற) பேராசியர், நவீன இந்திய வரலாறு, வரலாற்று ஆய்வு மையம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
- பங்கஜ் மிஸ்ரா
Author: திரேந்திர கே. ஜா
Translator: இ.பா. சிந்தன்
Genre: அரசியல் / வரலாறு
Language: தமிழ்
Type: Paperback