ஒளிச்சேர்க்கை: திரைப்பட ஒளிப்பதிவாளர்  வி.கே. மூர்த்தியின் நிழல் - ஒளிப்  பயணம்

ஒளிச்சேர்க்கை: திரைப்பட ஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்தியின் நிழல் - ஒளிப் பயணம்

Regular price Rs. 499.00 Sale priceRs. 449.00 Save 10%
/

  • உமா ராவ்
  • In stock, ready to ship
  • Inventory on the way
ஒளிப்பதிவாளர்களுக்கு மூர்த்தியின் மந்திரங்கள்:

 நீ ஒளிப்பதிவாளன் மட்டுமல்ல, எழுத்தாளனும் கூட. உன் வேலை ஒளியில் எழுதுவது.
வெறுமனே வெளிச்சத்தில் தூரிகை ஆட்டுவதல்ல.

 ஒளியும் கூட ஒரு கலைஞன் என்பதை நினைவில்கொள். ஒளியால் அது இரவா, மாலையா,
விடியலா தெரியவரும். ஒளியால் மூட் துயரமானதா, மகிழ்ச்சியானதா, பீதியானதா
தெரியவரும். ஒளியை கலைஞன் என்று நினைத்தால் சரியான மூட் படைக்க முடியும்.

 உன் வேலை அழகான போட்டோகிரபி செய்வதல்ல. கதையை நன்றாகச் சொல்வது. நன்றாக
கதை சொல்லும் போது கேமரா எங்கேயும் தலை நுழைக்காது.

 ஒரு உருவம் மற்ற உருவ தொடர்பிலிருந்து மாற்றமடைய வேண்டும். நிறம் மற்றொரு நிறத்
தொடர்பால் உண்டாவது போல. பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களின் அருகே நீல
வண்ணம் நீலமாக இருப்பதில்லை. அந்த மாற்றம் இல்லாமல் கலை இல்லை.

Authorஉமா ராவ்

Translator: கே. நல்லதம்பி

Genre: வாழ்க்கை வரலாறு 

Language: தமிழ்

Type: Paperback

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.


Recently viewed