
விலாஸம்
Regular price
Rs. 300.00
Sale priceRs. 270.00
Save 10%
/
- பா. திருச்செந்தாழை
- In stock, ready to ship
- Backordered, shipping soon
”திருச்செந்தாழையிடம் புதியதொரு கதை சொல்லல் உருவாகியிருக்கிறது. அதாவது, புதிய காலத்தையும் புதிய அசைவையும் எழுத்தின் மூலமாக உருவாக்குதல் என்று சொல்ல வேண்டும். 2000க்குப் பின்பு தமிழில் எழுதப்பட்ட அத்தனை நவீன இலக்கியப் படைப்புகளிலும் திரைப்பட மொழியின் சாயல் இருப்பதைப் பார்க்க முடியும். காட்சிகளில் மயக்கத்தையும் மாயையையும் வரவழைப்பதே எழுத்தின் உச்சமாகக் கருதி வந்திருக்கிறார்கள். ஒரு காட்சி; அக்காட்சியில் காண முடியாத ஒன்றைக் காணச் செய்தல் என்பதுதான் இவ்வகைக்கதைகளின் சூத்திரம்.
Author: பா. திருச்செந்தாழை
Genre: சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback