
இந்தியா எதை நோக்கி?
Regular price
Rs. 250.00
Sale priceRs. 225.00
Save 10%
/
- ராமச்சந்திர குஹா /லீனாகீதா ரெகுநாத் / தினேஷ் நாராயணன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம் கல்புர்க்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது. கருத்துரிமை,பேச்சுரிமை துப்பாக்கி முனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இவற்றை கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளை திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுக்கிறார்கள்.
Author: ராமச்சந்திர குஹா /லீனாகீதா ரெகுநாத் / தினேஷ் நாராயணன்
Translator: செ.நடேசன்
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback