
சிறைப்பட்ட கற்பனை
Regular priceRs. 188.00
/
- வரவர ராவ்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்.
Author: வரவர ராவ்
Translator: க. பூரணச்சந்திரன்
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback
Award : விகடன் சிறந்த மொழிபெயர்ப்பு விருது