தொலைதூர வடக்கின் ஒடுகிய பாதை
Regular price
Rs. 650.00
Sale priceRs. 585.00
Save 10%
/
- ரிச்சர்டு ஃப்ளானகன்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
புக்கர் பரிசு பெற்ற நாவல்
”கோர்மக் மெக்கார்த்தியின் ‘The Road' புதினத்துக்குப் பிறகு இதுபோல் என்னைப் பாதித்த ஒன்று எதுவுமில்லை” - The Washington Post
புகழ்பெற்ற ‘Gould’s Book of Fish' புதினத்தை எழுதிய ஆசிரியரிடமிருந்து, இரண்டாம் உலகப்போர் முதல் இன்றுவரை ஒருவனின் வாழ்நாள் முழுக்கத் தொடரும் காதலையும் போரையும் விவரிக்கும் ஒரு மகத்தான புதினம்.
ஒருவன் இளமையிலிருந்து வளர்ந்து செழித்து, தன்னிடமிருந்த அனைத்தையும் இழந்துவிட்டதை மட்டுமே கண்டுகொள்கிற, நன்மை தீமையின், உண்மையின், கடந்த நிலையின் பல வடிவங்களைப் பேசும் ஓர் உக்கிரமான அழகுடைய புதினம்.
Author: ரிச்சர்டு ஃப்ளானகன்
Translator: பாலா கருப்பசாமி
Genre: புக்கர் பரிசு பெற்ற கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-48598-79-0