செஞ்சோளம்
Regular price
Rs. 699.00
Sale priceRs. 630.00
Save 10%
/
- மோ யான்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
நோபல் பரிசு பெற்ற மோ யான் சீனாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்
சீன முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்… மோ யான் சீன இலக்கியக் காட்சிப்புலத்தில் தனித்துத் தெரிகிறார். அவருடைய எழுத்தில் புத்துணர்ச்சி தரும் உண்மைத்தன்மை உள்ளது.
– டைம்
நவீன காலப் புனைவுகளில், வழக்கத்துக்கு மாறான, மிகுந்த வலிமையான படைப்புகளில் இந்தப் புத்தகம் இடம்பெறுகிறது
– நியூ யார்க் நியூஸ்டே
மோ யான் உலக இலக்கியத்தில் இடம்பெறத் தகுந்தவர். அவரது குரல் வாசிப்பவரில் இதயத்துக்குள் செல்லும் - குந்தேரா, கார்ஸியா மார்குவேஸ் ஆகியோரைப் போல.
– ஏமி டான்
Author: மோ யான்
Translator: தாமரைச் செல்வி
Genre: நாவல்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 9789375770176