பாலகுமார் விஜயராமன்

  Filter

   மதுரையைச் சேர்ந்த இவர் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பொறியியல் பட்டமும், மேலாண்மை துறையில் பட்டமேற்படிப்பும் முடித்துள்ளார். தற்போது மத்திய அரசு
   நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லில் தொலைத்தொடர்பு பொறியாளராக பணியாற்றுகிறார். சிறுகதை, கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள இவர்,

   மொழிபெயர்ப்புப் பணிகளையும் தொடந்து செய்து வருகிறார்.
   வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வை மேற்கொண்டு வருகிறார். வாழ்வின் நிதர்சனத்தை மெல்லிய நகைச்சுவை உணர்வோடு பிரதிபலிக்கும் இவரது படைப்புகளை ‘தென் திசை’ (thendhisai.blogspot.in) வலைத் தளத்தில்
   வாசிக்கலாம்.

   1 product