
புத்த மணியோசை
Regular price
Rs. 180.00
Sale priceRs. 144.00
Save 20%
/
- கே. நல்லதம்பி
- In stock, ready to ship
- Backordered, shipping soon
கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு தற்கால கன்னட இலக்கிய உலகின் போக்கை உணர்த்தக் கூடியதாக உள்ளது. மனித வாழ்வின் அவலங்களையும் குரோதங்களையும் ஏமாற்றங்களையும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவையாக இவை அமைந்துள்ளன. தொன்மையும் நவீனமும் காதலும் காமமும் அழகியலும் ஒழுங்கின்மையும் ஒருங்கே பெற்ற இக்கதைகளை தனக்கே உரிய செறிவான மொழியில் மொழிபெயர்த்துள்ளார் கே. நல்லதம்பி. பிராந்திய மொழி கதைகளை மொழிபெயர்க்கும் போது எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்து மிக நேர்த்தியான ஒரு நூலாக இது வெளிவந்துள்ளது.
Author: கே. நல்லதம்பி
Genre: நவீன இந்திய கிளாசிக் சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback