
தொடுசிகிச்சை கற்போம்
Regular price
Rs. 120.00
Sale priceRs. 90.00
Save 25%
/
- அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
"எல்லா மருத்துவ முறைகளும் 'மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மருத்துவ முறையைப் பின்பற்ற வேண்டாம்' என்றே கூறுவது வழக்கம்.
ஆனால் தொடு சிகிச்சை என்ற அக்குபங்சரைப் பொறுத்த வரை நீங்கள் கற்றுக்கொள்ளும் இந்த எளிய மருத்துவத்தைக் கடைபிடிப்பது அவசியம். அதுவே நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் உடல்நலத்தை மீட்டெடுக்கும் நல்வழியாகும்.
நீங்கள் தவறான அக்குபங்சர் புள்ளியைத் தேர்வு செய்து சிகிச்சை அளித்தாலும் கூட எதற்க்காக சிகிச்சை அளித்தீர்களோ அந்த தொந்தரவு குணமாகாமல் போகுமே தவிர தேவையற்ற விளைவுகளை அக்குபங்சர் சிகிச்சை ஒருபோதும் உருவாக்காது".
Author: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
Genre: உடல் நலம் / மருத்துவம்
Language: தமிழ்
Type: Paperback