மாற்றத்தை நோக்கி: இன்றைய குழந்தை – நாளைய உலகம், மனம் - வளர்ச்சி - பொறுப்பு
மாற்றத்தை நோக்கி: இன்றைய குழந்தை – நாளைய உலகம், மனம் - வளர்ச்சி - பொறுப்பு

மாற்றத்தை நோக்கி: இன்றைய குழந்தை – நாளைய உலகம், மனம் - வளர்ச்சி - பொறுப்பு

Regular price Rs. 140.00 Sale priceRs. 126.00 Save 10%
/

  • Free worldwide shipping
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

Pre-Order

This book will be released by the third week of July, 2026

இந்த நூல் பிள்ளைகளின் உளவியல் வளர்ச்சியை ஓர் ஒருங்கிணைந்த பார்வையில் அணுகுகிறது. இதில், பிள்ளைகளின் மன வளர்ச்சி, குடும்ப மற்றும் சமூகச் சூழல்களின் தாக்கம், உணர்ச்சி, சிந்தனைத் திறன்களின் உருவாக்கம், நவீனத் தொழில்நுட்பச் சூழலில் உருவாகும் புதிய சவால்கள் ஆகியவை விரிவாக ஆராயப்படுகின்றன. மேலும், பிள்ளைகளில் சமூகப் பொறுப்புணர்வு, தலைமைத்திறனுடன் மதிப்பியல் அடிப்படைகள் எவ்வாறு வளர்க்கப்படலாம் என்பதையும் உளவியல், சமூகவியல் கோணங்களில் பகுப்பாய்வு செய்கிறது.

Author: மதிவதனி 

Genre: குழந்தை உளவியல்  

Language: தமிழ்

Type: Paperback

ISBN: 9789375772828

 

Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.

Ex: Shipping and return policies, size guides, and other common questions.

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed