மரண நகரத்தில்
மரண நகரத்தில்

மரண நகரத்தில்

Regular price Rs. 220.00 Sale priceRs. 198.00 Save 10%
/

  • Free worldwide shipping
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

Pre-Order

This book will be released by the Second week of November, 2026

நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் யோசே சரமாகோவினுடைய 'அந்தகம்' (Blindness) நாவலில், காரணம் தெரியாத குருட்டு நோயால் திடீரென்று தாக்கப்படும் ஒரு நகரம் சித்தரிக்கப்படுகிறது. குருட்டு நோய்க்கு என்ன காரணம்? நாவலில் சொல்லப்படுவதில்லை, போலவே அது திடீரென்று நீங்கும்போதும் ஏன் என்கிற கேள்வி எழுவதில்லை. மக்கள் அந்த நோயில் சில காலம் சிக்கிக்கொள்கிறார்கள். மீள்கிறார்கள் அவ்வளவுதான். ஏறக்குறைய அந்தகத்தைப் போலவே ஒரு காரணம் தெரியாத அழிவைச் சந்தித்த நகரமொன்று கங்காதரின் நாவலில் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அந்தகம் நாவலை வாசித்தபோது உண்டான அதே வியப்பு மரண நகரம் நாவலை வாசிக்கும்போதும் உண்டாகத்தான் செய்கிறது. அந்தகம், ஒரு மர்ம நோயை முன்வைத்து, மனித நேயம் அழிந்துபோன மனிதயினத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறதென்றால், கங்காதரின் நாவல் மனிதயினமே அழிந்துபோன ஓர் உலகத்தைக் கற்பனை செய்கிறது. ஆனால் கங்காதரின் நாவல் கூடுதல் வியப்பைக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

-பா. வெங்கடேசன்

Author: சித்ரகொண்ட கங்காதர்

Translator: க. மாரியப்பன்

Genre: நாவல்

Language: தமிழ்

Type: Paperback

ISBN: 9789375770336

 

Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.

Ex: Shipping and return policies, size guides, and other common questions.

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed